Map Graph

கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்

கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில் என்பது இந்தியாவில், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளிக்குருச்சிமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். மரத்தில் செதுக்கப்பட்ட சிறந்த சிற்பமாக அமைந்துள்ள நிலையில், மூலவர் அனைத்து பக்தர்களையும் ஈர்க்கிறார். இக்கோயில் சுக முனிவரால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Read article
படிமம்:KillikkurussiMahadevaKshetram.jpgபடிமம்:Temple_pond_kerala.jpg